Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 08, 2019

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது !!

Currently online
இலஞ்சம் பெற்ற குற்றம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று(07) களனி பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகர் ஒருவரிடம் இருந்து குறித்த அதிகாரி 80,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.