Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 27, 2019

தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது !!

Currently online
இன்று இரண்டாவது நாளாகவும் தாதியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. 

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்னிறுத்தி நேற்று காலை 7.00 மணி முதல் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். 

இந் நிலையில் அதிகாரிகள் தமது கோரிக்கைக்கு அவதானம் செலுத்தாததால் இன்றும் போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். 

இதனால் நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.