Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, March 04, 2019

தனக்கு தானே தீமூட்டிக்கொண்டு ஆலயத்திற்குள் நுழைந்த நபர் பரிதாப பலி !!

Currently online
தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட நபர் ஒருவர் கதிர்காமம் விஷ்ணு ஆலயத்தில் உயிரிழந்துள்ளார்.

திஸ்ஸமஹராம, ரண்மினிதென்ன பகுதியை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (03) அதிகாலை தனது உடலில் தீயிட்டுக் கொண்டு விஷ்ணு ஆலயத்திற்குள் நுழைந்திருந்தார். இதையடுத்து ஆலயத்திற்குள் தீ ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, தீ கட்டுப்படுத்தப்பட்டதுடன், தீக்காயங்களுக்கு உள்ளான நபர் ஹம்பந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கதிர்காமம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.