Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 16, 2019

சுவையான மொறுமொறு சிக்கன் !!!

Currently online

தேவையான பொருட்கள் 



எலும்பில்லாத சிக்கன் – 500 கிராம்
ரொட்டி தூள் – 150 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு
பூண்டு, இஞ்சி அரைப்பு, மக்காச்சோள மா, உப்பு போன்றவை தேவையான அளவு
வினிகர், சோயா சாஸ் – 1 சிறிய தேக்கரண்டி
மிளகாய் தூள் – தேவையான அளவு
தயிர் – 3 தேக்கரண்டி

செய்முறை 

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

இஞ்சி, பூண்டுக்கலவையில் துண்டாக்கப்பட்ட இறைச்சியை போட்டு மிளகாய்த்தூள், தயிர், வினிகர், சோயா சாஸ், மக்காச்சோள மா மற்றும் உப்பு சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் இறைச்சி துண்டுகளை அதில் இருந்து எடுத்து ரொட்டி தூள் மீது பரப்பவும். அப்படியே இறைச்சி துண்டுகளை கொதிக்கும் எண்ணெயில் வறுத்தெடுத்து, சூடாக பரிமாறலாம்.

இது மொறு மொறுப்பாகவும் வாசனையுடனும் இருக்கும்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.