Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, March 11, 2019

பேஸ்புக்கில் பதிவேற்றிய செல்பியால் வசமாக மாட்டிக் கொண்ட நபர் !!

Currently online
கஞ்சாச் செடிகளை வளர்த்து வந்தநபர் ஒருவரை  பொலிஸார்கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் தனது முகநூல் பக்கத்தில் செல்பி புகைப்படமொன்றை பதிவேற்றியுள்ளார். 

குறித்த புகைப்படத்தின் பின்னால் அவர் வளர்த்து வந்த கஞ்சா தோட்டம் தென்பட்டுள்ளது.
இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த வெல்லவாய பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.