
சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் பல நடிகைகள் நுழைந்து வருகின்றனர்.
விஜய் டிவியில் பிரபலமான ப்ரியா பவானி ஷங்கர் மேயாத மான் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார்.

இவரும் முதல் முதலாக வைபவுக்கு தான் ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை நிதின் சத்யாவும் வைபவும் இணைந்து தயாரிக்க உள்ளனர்.
இதனையறிந்த வாணி போஜன் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
ப்ரியா பவானி ஷங்கரை போல வாணி போஜனுக்கும் வெள்ளித்திரையில் சரியான இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.