Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 01, 2019

இழந்தவற்றை மீட்போம் தமிழகத்தை காப்போம் ; ஸ்டாலின் அழைப்பு !!

Currently online
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள். 

அவரது தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். 
அந்த வீடியோவில்

சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்

சுயமரியாதை – சமூகநீதி – சகோதரத்துவத்தை போற்றிப் பாதுகாக்கின்ற இந்த இலட்சிய பயணத்தில் என்னோடு கரம் கோர்க்க வாருங்கள்.

‘உங்கள் சகோதரனின் குரல்” இல் இனி உங்களோடு கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி. இழந்தவற்றை மீட்போம்! தமிழகத்தை காப்போம்! என்று அழைப்பு விடுத்துள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.