Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 22, 2019

நாளை மட்டக்களப்பு செல்கிறார் பிரதமர் ரணில் !!

Currently online
நாளையதினம் (23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.

குறித்த விஜயம் விவசாய நீர்ப்பாசன மற்றும் சிறுகைத்தொழில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் அழைப்பின் பேரில், இடம்பெறவுள்ளது.

இதேவேளை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 7,000 பேருக்கு, காணி உறுதிப்பத்திரங்களை, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வைத்து, நாளைதினம் வழங்கி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.