Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 22, 2019

புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை !!

Currently online
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட இளைஞன் 18 வயது மதிக்கத்தக்கவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இச்ம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.