Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, March 04, 2019

பாகிஸ்தான் பிரதமரை பாராட்டிய பிரிட்டன் பிரதமர் !!

Currently online
இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுதலை செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். 

அப்போது பேசிய அவர், இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்ததற்கு பாராட்டு தெரிவித்தார். அபிநந்தன் விடுவிக்கப்பட்டதால் இரு நாடுகளிடையிலான பதற்றம் குறையும் என அவர் இம்ரான்கானிடம் தெரிவித்துள்ளார். 

இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க ஐ.நா மற்றும் உலக நாடுகளுடன் இணைந்து பிரிட்டன் உதவும் எனக்கூறிய தெரசா மே, இம்ரான் கான் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.