Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 12, 2019

மாதவன் இயக்கி நடிக்கும் படத்தில் இணைந்த சூர்யா, ஷாருக்கான் !!

Currently online
‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ என்ற பெயரில் திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் பற்றிய கதை படமாக உருவாகி வருகிறது.

இதில் விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிப்பதோடு, இந்த படத்தையும் அவரே இயக்குகிறார்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் தயாராகுகிறது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

தற்போது, இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சூர்யா (தமிழ் வெர்ஷன்), ஷாருக்கான் (ஹிந்தி வெர்ஷன்) கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.