Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 15, 2019

வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ் !!

Currently online
1 கொய்யாப்பழத்தின் சத்துக்கள் ஆரஞ்சு பழத்தின் சத்தைவிட 4 மடங்கு அதிகம். வெயிலுக்கு உடலுக்கு இதம் தரும் கொய்யாப்பழ ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.



தேவையான பொருட்கள் :
கொய்யாப்பழ துண்டுகள் – 3 கப்
குளிர்ந்த தண்ணீர் – 2 கப்
தேன் – 3 டீஸ்பூன்

செய்முறை :

கொய்யாப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய கொய்யாப்பழத்தை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு மையாக அடித்துக் கொள்ளவும்.

அரைத்த ஜூஸை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஐஸ் தண்ணீர், ஐஸ் கட்டி, தேன் சேர்த்து நன்கு கலந்து ஒரு கிளாஸில் ஊற்றவும்.

வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ் ரெடி.

குறிப்பு : இதில் தண்ணீருக்கு பதிலாக குளிர்ந்த பாலும் சேர்த்து கொள்ளலாம்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.