Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 05, 2019

வரலக்ஷ்மியின் பிறந்தநாளை முன்னிட்டு 'டேனி' பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !!

Currently online
நடிகை வரலக்ஷ்மியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'டேனி' படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கைவசம் தற்போது ‘கன்னி ராசி, சக்தி, அம்மாயி, நீயா 2, பாம்பன், வெல்வெட் நகரம், காட்டேரி, ராஜபார்வை, கன்னித்தீவு’ என 9 படங்கள் உள்ளது.

இந் நிலையில், தற்போது நடிகை வரலக்ஷ்மி மற்றுமொரு புதிய படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘டேனி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் வரலக்ஷ்மி பொலிஸாக நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் சந்தான மூர்த்தி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் ‘ஜெயம்’ ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகை வரலக்ஷ்மிக்கு ‘மக்கள் செல்வி’ என்ற பதிய பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.