Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 22, 2019

தலைமன்னார் கடற்பகுதியில் பீடி இலைகளுடன் மூவர் கைது !!

Currently online
பீடி இலைகளுடன் 3 பேர் இன்று(22) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்கள் தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து இன்று அதிகாலை  கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்து 41 சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1547.68 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் இந்தியாவில் இருந்து டிங்கி படகு மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.