Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 05, 2019

கிளிநொச்சியில் நடந்த பயங்கரம் ; நபர் ஒருவர் வெட்டிக் கொலை !!

Currently online
கிளிநொச்சியில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கிளிநொச்சி உதயநகர் கிழக்குப் பகுதியில் இன்று (05) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

வெட்டிக் கொலை செய்யப்பட்ட நபர் கிளிநொச்சியில் உள்ள காப்புறுதி நிறுவனமொன்றில் முகாமையாளராக கடமையாற்றி வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.