Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 20, 2019

ஐ.தே.க. உறுப்பினர் மீது துப்பாக்கிச்சூடு !!

Currently online
பெலியத்த பல்லத்தர – மோதரவான பகுதியிலுள்ள வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கபில அமரகோன் காயமடைந்துள்ளார்.

கபில அமரகோன், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் விடயத்தை பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் தங்காலை வைத்தியாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.