Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 12, 2019

ஜனாதிபதிக்கு தகுந்த பாடத்தை ஐ.தே.க. புகட்ட வேண்டும் ; மேர்வின் சில்வா !!

Currently online
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றையே ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவர வேண்டும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ; மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆசனத்தில் அமரச் செய்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் ஜனாதிபதிக்கு தகுந்த பாடத்தை ஐ.தே.க. புகட்ட வேண்டும். அதற்கு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணையை மாத்திரம் தோற்கடித்துப் போதாது. நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றையே கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.