Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 13, 2019

சுற்றிவளைப்பின் போது கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் 'ஜீபும்பா' கைது !!

Currently online
டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரானின்உதவியாளர் ஒருவர் கம்பளை பகுதியில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது மாளிகாவத்தை, மைத்திரிபோதிராஜ மாவத்தையை சேர்ந்த 33 வயதுடைய “ஜீபும்பா” என அழைக்கப்படும் மொஹமட் ஷியாம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.