Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 26, 2019

திருத்தவேலை காரணமாக கடுவலை பாலம் மூடப்படுகிறது !!

Currently online
இன்று முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில், கடுவலை – பியகம வீதியானது இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 5 மணி வரையில் மூடப்படவுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

கடுவலை பாலத்தில் இடம்பெறவுள்ள திருத்தப் பணிகளின் காரணமாகவே கடுவலை – பியகம வீதியானது மூடப்படுகிறது.

எனவே பொதுமக்கள் மாற்று வ​ழிகளை கையாளுமாறு  பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.