Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 27, 2019

மனதை கவர்ந்தவளே...........!!!!!!!! பூநகர் சாந்

Currently online
உள்ளத்தை ஈர்த்தவள்
இதயத்தில் குடிகொண்டாள்
உண்மையான அன்பிலே
தேவதையாய் தோன்றினாள்

மதிமுக அழகியவள்
மன்மதனாய் எனைமாற்றி
காற்றிலே பறக்கவிட்டாள்
கற்பனையில் மிதக்கவிட்டாள்

காதல் கணையை
கச்சிதமாய் எய்துவிட்டாள்
இரவின் அழகை
இனிமையாய் இரசிக்கவிட்டாள்

வாழ்க்கையில் இன்பத்தோடு
துணையாக வரவே
கனவிலே தேடுகின்றேன்
கிறுக்கலினை வரைகின்றேன்

     நன்றி 
பூநகர் சாந் 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.