Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 13, 2019

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி இருவர் காயம் !!

Currently online
புகையிரதத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை – பம்பரன அபேகுணவர்தன மாவத்தையின் புகையிரத குறுக்கு வீதியில், குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சமிக்ஞை ஒலித்தபோதிலும் காரை புகையிரத பாதையூடாக செலுத்துவதற்கு முற்பட்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் காரில் பயணித்த 53 வயதான ஒருவரே உயிரிழந்ததுடன், ஏனைய இருவரும் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.