Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 14, 2019

வீட்டின் முன் நின்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ; இருவர் பலி, ஒருவர் காயம் !!

Currently online
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்
இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் மொரட்டுமுல்ல பிலியந்தலை வீதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் வீட்டிற்கு முன் நின்று கொண்டிருந்த பேருந்து உரிமையாளர் ஒருவரும் அவரின் மகனின் நண்பனும் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து உரிமையாளரின் மகன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரட்டுமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.