Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 23, 2019

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை ; மனைவி கைது !!

Currently online
வர்த்தகர் ஒருவர் அவரது மனைவியினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் கொட்டாவ, பன்னிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தாக்குதலுக்கு உள்ளான கணவர் படுகாயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

குறித்த மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.