Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 26, 2019

மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஓர் மகிழ்ச்சியான தகவல் !!

Currently online
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்ய அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்களுக்கு முகங்கொடுக்க நேருகின்ற அழுத்தங்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று (25)  இடம்பெற்ற “மைத்ரி கைவினை கலா மண்டபத்தை” மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.