Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, March 11, 2019

வெளிநாடு செல்ல முயன்ற பயணி ஒருவர் கட்டுநாயக்காவில் கைது !!

Currently online
வெளிநாடு செல்ல முயன்ற பயணி ஓருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது பயணப்பொதியில் துப்பாக்கியை மறைத்து வைத்து கொண்டு சென்ற காரணத்தினாலேயே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் அமெரிக்க குடியுரிமையை கொண்டவர் எனவும் லண்டன் நோக்கி செல்வதற்காக வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.