Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 27, 2019

குடு ரொஷானின் மனைவி மற்றும் தெல் சூட்டி கைது !!

Currently online
பாதாள உலக குழு உறுப்பினர் குடு ரொஷானின் மனைவி ´அருனி பபா´ மற்றும் ´தெல் சூட்டி´ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து போதைப் பொருள் மற்றும் 1.7 மில்லியன் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குடு ரொஷானின் றாகம மற்றும் கடவத்தை பிரதேசங்களில் உள்ள இரண்டு வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், கடவத்தை வீட்டில் வைத்து ´தெல் சூட்டி´ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.