Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 16, 2019

பதுளையில் இன்று காலை நில அதிர்வு !!

Currently online
பதுளை, பஸ்ஸர, ஹாலிஎல பிரதேசங்களில் பாரிய சப்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது 

இவ் விடயத்தை பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.

அதிக சப்தத்துடன் இன்று காலை 8.20 மணிக்கு 3 வினாடிகள் நேரம் இந்த நிலஅதிர்வு காணப்பட்டதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.  

எனினும் இதன் காரணமாக மக்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.