Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 26, 2019

சுற்றிவளைப்பின் போது சிக்கிய பெருந்தொகை பீடி இலைகள் !!

Currently online
கடற்படையினரால் 1,232 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிலாபம், உடப்பு கடல் பகுதியில் வைத்தே குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 35 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.