Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 23, 2019

யாழில் டிப்பர் வாகனத்துடன் மோதி இளம் குடும்பஸ்தர் பலி !!

Currently online
விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த விபத்து யாழ். அல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் நேற்று(22)  இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த நிதர்ஷன் (வயது 21) என்ற இளம் குடும்பஸ்தர் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த அவரை, யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர் எனினும் வழியில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊர்காவற்றுறை பொலிஸார் குறித்த விபத்து தொடர்பாக  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.