Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 27, 2019

அதிரடி சோதனை ; போதை மாத்திரைகளுடன் வசமாக சிக்கிய நபர் !!

Currently online
ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் கண்டி நகரில்  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 542 ட்ரமடோல் மாத்திரைகளும் 856 கருக்கலைப்பு மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் தலாதுஓய பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபராவார்.

கண்டி பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.