Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 13, 2019

பருத்தித்துறை மந்திகை பகுதியில் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட நபர் !!

Currently online
நபர் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சம்பவம் பருத்தித்துறை, மந்திகை அம்மன் கோயில் பகுதியில் இன்று  காலை 08 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்புலன்ஸுக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து அம்புலன்ஸ் மூலம் தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்த நபர் கொற்றாவத்தையை சேர்ந்த நாகலிங்கம் விஜயகாந்த் (வயது-33) என்பவர் என தெரியவந்துள்ளது.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.