Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 28, 2019

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக யசந்த கோதாகொட பதவிப்பிரமாணம் !!

Currently online
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்காக ஜனாதிபதி முன்வைத்து இருந்ததுடன் அதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு சபை கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தது. 

அதனடிப்படையில் இன்று(28) அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.