Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 02, 2019

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது !!

Currently online
சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 03 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் பொகவந்தலாவை - திரேசா தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 18, 21 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.