Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 21, 2019

தலைமன்னாரில் ஒரு தொகை பீடி இலைகளுடன் இருவர் கைது !!

Currently online
ஒரு தொகை பீடி இலைகளுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்கள் தலைமன்னார் கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுடைய படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 912 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.