Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 09, 2019

மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்களால் நடந்த விபரீதம் !!

Currently online
வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் மாவனல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனாகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் 37 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

மாவனல்லை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.