Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 28, 2019

அரச வங்கியொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து !!

Currently online
அரச வங்கியொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தெஹிவளை காலி வீதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றிலேயே இன்று அதிகாலை 12.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து உடனே செயற்பட்ட தெஹிவளை பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். 

தீயினால் உயிர்ச் சேதங்கள் ஏற்படாத போதிலும் ஏற்பட்ட பொருட் சேதம் குறித்து இதுவரை கணிப்பிடப்படவில்லை.

தீப்பரவலுக்கான காரணமும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.