Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 14, 2019

லங்கா ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு !!

Currently online
இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை நேற்று முதல் அதிகரிப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது. 

இந் நிலையில் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனமும் (ஐஓசி) எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

அதற்கமைய 92 ஒக்டைன் பெற்றோல் 132 ரூபாவாகவும் 95 ஒக்டைன் பெற்றோல் 162 ரூபாவாகவும், டீசல் 113 ரூபாவாகவும் சுப்பர் டீசல் 134 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக ஐஓசி தெரிவித்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.