Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 14, 2019

தூக்கில் தொங்கிய நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் சடலம் மீட்பு !!

Currently online
திருச்சியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

செந்தண்ணீர்புரம் பாரி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாலு என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந் நிலையில் கடந்த மூன்று நாட்களாக பாலுவின் வீடு திறக்காமல் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு சென்ற பொன்மலை பொலிசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாலு அவரது மனைவி யுவராணி மகள் முத்துலட்சுமி ஆகியோர் தூக்கு போட்ட நிலையில் சடலமாக கிடந்தனர். 

கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதாக அவர்கள் எழுதி வைத்த கடிதம் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.