Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 28, 2019

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகும் !!

Currently online
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறியுள்ளார்.

பெரும்பாலும் இன்று மாலையாகும் போது இணையத்தளத்தில் பெறுபேறுகள் வௌியடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அதன்பின்னர் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 656, 641 பரீட்சாத்திகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.