Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, March 11, 2019

சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சாவுடன் வசமாக மாட்டிய நபர்கள் !!

Currently online
கேரள கஞ்சாவுடன் 5 பேர் களுத்துறை சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அளுக்கம் மற்றும் தர்கா டவுன் பகுதிகளை சேர்ந்த 23, 32, 35, 38 மற்றும் 47 வயதுடையவர்களாவார். 

நேற்றையதினம் (10) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 24 கிலோ கேரள கஞ்சாவுடன் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அளுத்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.