Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 23, 2019

பாஜக தலைவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் ; ராகுல் காந்தி ட்விட் !!

Currently online
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மாநில தலைவருமான எடியூரப்பா, கட்சியின் மேலிட தலைவர்களுக்கு ரூ.1,800 கோடி வரை லஞ்சம் அளித்திருப்பதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.

இதை மேற்கோள் காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், "நரேந்திர மோடி, அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் உட்பட பாஜக தலைவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள்" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "பாஜக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் சுமத்தி வந்தது. அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்திருப்பதால் தற்போது போலி ஆதாரங்களை வைத்து அவதூறு பரப்ப காங்கிரஸ் முயற்சிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.