Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 22, 2019

கட்டுநாயக்காவில் ஈரான் நாட்டுப் பிரஜை ஒருவர் கைது !!

Currently online
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  32 வயதுடைய ஈரான் நாட்டுப் பிரஜையொருவர் இன்று அதிகாலை(22) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஈரான் நாட்டுப் பிரஜை போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி பிரித்தானியாவுக்குச் செல்ல முற்பட்டபோது குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், ஈராக்கிலிருந்து டுபாய் சென்று, அங்கிருந்து பிலய் டுபாய் விமானம் மூலம் இன்று அதிகாலை 12 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.