Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 28, 2019

வர்த்தக நிலையத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டவர்கள் வசமாக சிக்கினர் !!

Currently online
மீட்டியாகொட, கிரலகஹ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இரண்டு பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் வைத்து போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி நேற்று இரவு சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது குறித்த வர்த்த நிலையத்தில் இருந்து 1000 ரூபா நாணயத்தாள்கள் 13உம், 100 ரூபா நாணயத்தாள்கள் 53உம் அச்சடிக்கும் இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீட்டியாகொட பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.