Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 20, 2019

ஆதியின் அடுத்த பட டைட்டில் வெளியீடு !!

Currently online
தமிழ் திரையுலகில் மிருகம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆதி. 

அதன்பின் தன் இயல்பான நடிப்பால் ஈரம் அய்யனார் ஆடுபுலி அரவான் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

இவர் தற்பொழுது, யுவராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். 

அதற்கான டைட்டில் வெளியீடு மற்றும் படப்பிடிப்பு பூஜை இரண்டும் இன்று நடந்தேறியது.

இப்படத்திற்கு “பாட்னர்” எனும் டைட்டில் வைத்துள்ளனர் 

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.