Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 19, 2019

சமந்தா படத்தில் ரி-என்ட்ரி கொடுத்த பழம் பெரும் நடிகை !!

Currently online
20 வருடங்களுக்கு பிறகு சமந்தாவின் படத்தில் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார் பழம் பெரும் நடிகை ஒருவர். இந்த படத்தில் படப்பிடிப்புகளில் இருந்து சில புகைப்படங்களும் லீக்காகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது ஓ பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கொரிய மொழியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த மிஸ் கிராணி படத்தின் ரீமேக்கான இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்கி வருகிறார்.

தற்போது இந்த படத்தில் சமந்தாவுடன் சேர்ந்து நடிக்க பிரபல நடிகையான லக்ஷ்மியும் இணைந்துள்ளார். 

20 வருடங்களுக்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜீன்ஸ் படத்தில் நடித்த இவர் தற்போது இந்த படத்தில் நடித்துள்ளார்.

தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் மட்டுமே இந்த படத்தில் நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார். 

இவர் இந்த படத்தில் சமந்தாவுடன் சேர்ந்து நடனமாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.