Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 16, 2019

விஷால் - அனிஷா நிச்சயதார்த்த புகைப்படங்கள் !!

Currently online
நடிகர் விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் இந்த வருடம் ஆரம்பமே கலக்கலாக இருக்கிறது. ஒருபக்கம் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது, இன்னொரு பக்கம் நடிகர்களின் திருமணங்கள் நடக்கிறது.

அந்த வகையில் ஆர்யா-சயீஷாவின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டது. 
அடுத்தபடியாக நடிகர் விஷால்- அனிஷாவின் திருமணம் தான், இன்று அவர்களின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் படு கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டது.

இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.