Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 15, 2019

வீதியில் பயணித்த முதியவருக்கு எமனாக வந்த லொறி !!

Currently online
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது மோதியதில், குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில்  நேற்று (14) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் கிளிநொச்சி அக்கராயன் பகுதியைச் சேர்ந்த சந்தியாபிள்ளை பீற்றர் இமானுவேல் (வயது-66) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பொலிஸார் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.