Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 28, 2019

இளம் தாய் மற்றும் மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு !!

Currently online
தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தாய் மற்றும் மகனின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொட, மஹவலதென பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட இருவரது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

26 வயதுடைய பெண் ஒருவரது சடலமும் 5 வயதுடைய குறித்த பெண்ணின் மகனின் சடலமுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து பொலிஸார் தீவர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.