Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 27, 2019

O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை அதிகாலை வெளியாகும் !!

Currently online
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நாளை அதிகாலை வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.Doennets.lk/exam  என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்துக் கொள்ள முடியும். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையில் 6,56,641 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.