Advertise With US

advertise with us copy

ITR மீடியா வலையமைப்பு ITR FM ,YARLITRNEWS இணையத்தளம், ITR TV என்னும் ஊடகங்களை தன்னகத்தே கொண்டு இயங்கி வரும் ஒரு தமிழ் ஊடக வலையமைப்பு ஆகும் .சுவிஸ் நாட்டை தலைமை இடமாகக்கொண்டு தாயகம் மற்றும் ஏனைய நாடுகளில் கிளைக்கலையகங்களையும் அமைத்து 15.11.2015 முதல் உலகம் எங்கணும் தனது உத்தியோகபூர்வ ஒலிபரப்புக்களை ஆரம்பித்துள்ளது.
ITR FMITR FM 
வானொலி மற்றும் YARLITRNEWS இணையத்தளம் ஆகிய ஊடகங்களை நாள்தோறும் உலகத்தின் அனைத்து நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கேட்டும் பார்வையிட்டும் வருகின்றார்கள்சுவிட்சர்லாந்தில் நாடுதழுவிய ரீதியில் பெருமளவிலான மக்கள் எங்கள் வானொலி மற்றும் இணையதளத்தினை கேட்டும் பார்த்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.எங்கள் வானொலி மற்றும் இணையத்தளங்களில் உங்கள் விளம்பரங்களை இணைத்துக்கொள்வதற்க்கு நியாயமான கட்டணங்கள் அறவிடப்படுவதுடன் எமது ஊடகங்களின் ஒன்றிற்கு விளம்பரம் வழங்கப்படும் போது எமது மற்றைய ஊடகங்களிலும் குறிப்பிட்ட காலத்திற்கு மேலதிக கட்டணம் எதுவும் இன்றி உங்கள் விளம்பரங்கள் இணைத்துக்கொள்ளப்படும்உலகத்தின் எந்த நாட்டில் இருந்தும் (24/7) உங்கள் விளம்பரங்களை ITR FM, YARLITRNEWS.COM ஆகிய ஊடகங்களில் இணைத்துக்கொள்ளலாம்.


அன்புடன் விளம்பரப்பிரிவு ITR ஊடக வலையமைப்பு


Contact uk 00442081441294
Denmark 004536967949
Switzerland 0041562880315
Skype itrfmswiss
Email yarlitrnews@gmail.com